தூத்துக்குடி திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தூத்துக்குடி மாநகராட்சி 50 தூய்மை பணியாளர்கள் திருச்செந்தூர் செல்கின்றனா். அவா்களது வாகனத்தை ெகாடியசைத்து…

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினரும் ராஜ் டிவி மாவட்ட ஓளிப்பதிவாளர் மற்றும் ஈ டிவி பாரத் (தமிழ்நாடு) மாவட்ட செய்தியாளர் …
கரூர், செப், 3 கந்துவட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3 நாட்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர்…
இன்று (செப்டம்பர் 1) முதல் தமிழ்நாட்டில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை இன்றுமுதல் அமலுக்கு வரும் நிலையில்…
கொடைக்கானல், ஆகஸ்ட், 27 கொடைக்கானல் நகராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திட ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இதனால்…
=========== தூத்துக்குடி, ஆகஸ்ட், 27 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்புகளை சீரமைக்கும் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்…
தூத்துக்குடி. ஆக.22, தூத்துக்குடி மாநகராட்சி 46வது வார்டு பகுதியான பாத்திமா நகர் மற்றும் ஐhர்ஜ் ரோட்டில் வடிகால் இணைப்புகள் சரிவர அமைக்கப்படாதால் அருகில் உள்ள பல்வேறு வார்டுகளில்…
தேனியில் தமிழ் திரை உலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன் தேனி ,ஜூன்,16.…
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைத்து திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்து…
தூத்துக்குடி-4. தூத்துக்குடி தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் காவுராஜன் இல்லத்திருமண விழா பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், மாமன்னர் மருதுபாண்டியர் திருமண மண்டபத்தில் வைத்து மிக பிரமாண்டமாக நடைபெற்றது. தூத்துக்குடி…
Sign in to your account