தூத்துக்குடி திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தூத்துக்குடி மாநகராட்சி 50 தூய்மை பணியாளர்கள் திருச்செந்தூர் செல்கின்றனா். அவா்களது வாகனத்தை ெகாடியசைத்து…

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினரும் ராஜ் டிவி மாவட்ட ஓளிப்பதிவாளர் மற்றும் ஈ டிவி பாரத் (தமிழ்நாடு) மாவட்ட செய்தியாளர் …
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி&காலபைரவர் சித்தர் பீடத்தில் மங்களம் தரும் சனீஸ்வரர் 9அடி உயரத்தில் எழுந்தருளியுள்ளார். சிறப்புபெற்ற சனீஸ்வரருக்கு வரும் 6ம்தேதி(வெள்ளிக்கிழமை) சனிப்பெயர்ச்சி…
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234 ெதாகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சென்னை அண்ண அறிவாலயத்தில் விருப்பமனு வழங்க வேண்டும்…
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா போட்டிக்கு மேயா் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிாியா் எமல்டா வெலன்சியா ஹெப்ஸிபா வரவேற்புரையாற்றினாா்.…
தூத்துக்குடி. தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞான்ராஜ் பதவியேற்றுக் கொண்டார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் தலைமையிலான அணி முழுமையாக வெற்றி பெற்றதையடுத்து…
திமுகவின் "வெல்லும் தமிழ்ப் பெண்கள் - ஸ்டாலினின் மகளிர் படை" வீடு வீடாகச் செல்லும் தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரி 23, 2026 அன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர்…
தூத்துக்குடி,பிப், 24 தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வீடு வீடாக சென்று விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளனர். வீடு வீடாக சென்ற தவேகவினர்:…
தூத்துக்குடி, பிப், 24 தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகளுடன் தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று…
கொடைக்கானலில் திமுக அரசைக் கண்டித்து என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் !!! கொடைக்கானல், பிப், 22 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் என்.டி.ஏ…
Sign in to your account