kalaideepam

76 Articles

திருச்சி மாநாடு திமுகவிற்கு திருப்புமுனையை அமையும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு: ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, சரவணகுமார், உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!!

தூத்துக்குடி, மார்ச், 6 அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பேசினாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது.…

பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் குருமகாலிங்கேஸ்வரருக்கு மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக விழா நடைபெற்றது.

பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் குருமகாலிங்கேஸ்வரருக்கு மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக விழா…

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட ஓன்றிய செயலாளர் அ. இளையராஜா விருப்பமனு வழங்கினாா்.

தூத்துக்குடி,மார்ச், 2 திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சென்னை அண்ண அறிவாலயத்தில்…

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா-மஹா யாக வழிபாடுகள், சிறப்பு பரிகாரங்களுடன் நடக்கிறது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி&காலபைரவர் சித்தர் பீடத்தில் மங்களம் தரும் சனீஸ்வரர் 9அடி உயரத்தில் எழுந்தருளியுள்ளார். சிறப்புபெற்ற சனீஸ்வரருக்கு வரும்…

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட அமைச்சர் கீதாஜீவன் விருப்பமனு வழங்கினாா்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234 ெதாகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சென்னை அண்ண அறிவாலயத்தில் விருப்பமனு…

கல்விதான் அனைவருக்கும் அசைக்க முடியாத சொத்து பள்ளி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா போட்டிக்கு மேயா் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிாியா் எமல்டா வெலன்சியா…

தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞானராஜ் பதவியேற்பு

தூத்துக்குடி. தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞான்ராஜ் பதவியேற்றுக் கொண்டார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் தலைமையிலான அணி முழுமையாக…

ஓட்டப்பிடாரம் தொகுதியில் சூடு பிடித்த தேர்தல் பிரச்சாரம் : களமிறங்கிய ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா..

திமுகவின் "வெல்லும் தமிழ்ப் பெண்கள் - ஸ்டாலினின் மகளிர் படை" வீடு வீடாகச் செல்லும் தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரி 23, 2026 அன்று தொடங்கியுள்ளது.…

தூத்துக்குடியில் வீடு வீடாக விசில் வழங்கி தீவிர தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ், மத்திய மாவட்ட இணை செயலாளர் எம்.கோல்டன், வட்டச் செயலாளர் ஜெய்ஹர். மற்றும் தவெகவினர்…

தூத்துக்குடி,பிப், 24 தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வீடு வீடாக சென்று விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளனர். வீடு வீடாக…

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

தூத்துக்குடி, பிப், 24 தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகளுடன் தமிழகம் முழுவதும் கொண்டாட…

கொடைக்கானலில் திமுக அரசைக் கண்டித்து என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் !!!

கொடைக்கானலில் திமுக அரசைக் கண்டித்து என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் !!! கொடைக்கானல், பிப், 22 திண்டுக்கல் மாவட்டம்…

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் மாசி மாத அமாவாசை வழிபாடு : ஸ்ரீபிரத்தியங்கிராதேவிக்கு பால்,தயிர், இளநீர் உட்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் யாகம் நடைபெற்றது

தூத்துக்குடி,பிப்,18 தூத்துக்குடி சித்தர் பீடத்தில் மாசி மாத அமாவாசை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி பீடம் அய்யனடைப்பு கோரம்பள்ளம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி…

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் : மனு கொடுத்த 5 நிமிடத்திலேயே சான்றிதழ் வழங்கி அதிரடி காட்டிய மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் பிரியங்கா!!!

தூத்துக்குடி பிப், 18 தூத்துக்குடி மாநகராட்சியில் 278 புதிய சாலைகள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டு, வரும் மே மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று மேயர் ஜெகன்…

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் 15ஆம் தேதி மஹா சிவராத்திரி விழா: நான்குகால சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது – ஆன்மிக அன்பர்கள், சிவபக்தர்கள், திரளாக பங்கேற்கிறார்கள்!!

தூத்துக்குடி, பிப், 11 தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி–காலபைரவர் சித்தர் பீடத்திலுள்ள குருமகாலிங்கேஸ்வரர்–நந்திபகவானுக்கு வரும் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஹா…