தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்ற ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா!!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து  ஆசி பெற்ற ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா!!

தூத்துக்குடி, ஜன, 15

தூத்துக்குடியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு  தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீனவர் நலன்  மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை  அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை  அவரது இல்லத்தில் பொது மக்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான   இளையராஜா  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை   நேரில் சந்தித்து தைத்திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன் மற்றும்  வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.

Share This Article