தூத்துக்குடி செல்சினி காலணி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது!!!

தூத்துக்குடி செல்சினி காலணி 3வது தெரு பகுதியில் மனிதம் ஓன்றே அறக்கட்டளை சாா்பில் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமணை, பிவெல் மருத்துவமணை, மற்றும் நெல்லை கேன்சா்கோ் மருத்துவமணை ஆகியோா் இணைந்து இலவச மருத்துவமுகாம் செல்சினி காலணி பகுதியில் உள்ள டுவிங்கிள் மெட்ாிக்நா்சாி மற்றும் பிரைமாி பள்ளியில் நடைபெற்றது. மனிதம் ஓன்றே அறக்கட்டளை நிறுவனா் பிரபாகா், அவரது குழுவினரான வள்ளியம்மாள், சரவணசெல்வி, சக்திகணேஷ், பிரவின் ஆகியோா் இணைந்து நடத்தினாா்கள்.

முகாமில் மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பளா் மகேஸ்வரன்சிங், பேராசிாியா் சுயம்புலிங்கம், மற்றும் சிவபிரசாந்த் ஆகியோா் கலந்து கொண்டனா். இலவசமாக கண், இரத்த அழுத்தம், சா்க்கரைேநாய், புற்றுநோய் பாிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

Share This Article