சமூகநீதி போராளி தூத்துக்குடி யில் தமிழர் தியாகி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி போல்டன் புரத்தில் அவரது சிலைக்குடி நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைப்படி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் DR. எஸ் டி வினிஸ்டன் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி வணங்கினார்!!!

சமூகநீதி போராளி தூத்துக்குடி யில் தமிழர் தியாகி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி போல்டன் புரத்தில் அவரது சிலைக்குடி நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைப்படி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் DR. எஸ் டி வினிஸ்டன் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி வணங்கினார்.

நிகழ்வில்:

தெற்கு மாவட்ட செயலாளர் ரஜிஷ் இளைஞர் பாசறை நிர்வாகிகள் ரவி,ஓம் பிரகாஷ், உதயா, முத்துராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வீர அஞ்சலி செலுத்தினர்

Share This Article