Hot News
1 Min Read

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!!

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள்…

இந்த வாரம் அதிகம் படித்தவை

தூத்துக்குடி மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தருவைகுளம் தூண்டில் வளைவு மற்றும் மீன்பிடி துறைமுக திட்டம்.கமிஷன், கரப்ஷன், மிரட்டல், இல்லாமல் குறித்த காலகட்டத்திற்குள் பணிகள் துரிதமாக நடக்க உயர் மட்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு அதிமுக முக்கிய பிரமுகர் புல்டன் ஜெசின் கோரிக்கை!”

தூத்துக்குடி மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தருவைகுளம் தூண்டில் வளைவு மற்றும் மீன்பிடி துறைமுக திட்டம்.கமிஷன், கரப்ஷன், மிரட்டல்,  இல்லாமல்  குறித்த காலகட்டத்திற்குள் பணிகள்   துரிதமாக நடக்க உயர்…

நெல்லையில் பிரஸ் கிளப் உறுப்பினரும் தூத்துக்குடி ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் மணிகண்டன் திருமண விழா : முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினரும் ராஜ் டிவி மாவட்ட ஓளிப்பதிவாளர் மற்றும் ஈ டிவி பாரத் (தமிழ்நாடு) மாவட்ட செய்தியாளர் …

ராமேஸ்வரத்தில் இலங்கைக்கு கடத்த எடுத்து வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கடத்தி வந்த சுமார் 10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சாவை…

திருச்சி மாநாடு திமுகவிற்கு திருப்புமுனையை அமையும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு: ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, சரவணகுமார், உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!!

தூத்துக்குடி, மார்ச், 6 அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பேசினாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷணன்…

2 Min Read

பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் குருமகாலிங்கேஸ்வரருக்கு மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக விழா நடைபெற்றது.

பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் குருமகாலிங்கேஸ்வரருக்கு மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக விழா நடைபெற்றது. தூத்துக்குடி, மார்ச், 4…

1 Min Read

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட ஓன்றிய செயலாளர் அ. இளையராஜா விருப்பமனு வழங்கினாா்.

தூத்துக்குடி,மார்ச், 2 திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சென்னை அண்ண அறிவாலயத்தில் விருப்பமனு வழங்க வேண்டும் என்று…

1 Min Read

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா-மஹா யாக வழிபாடுகள், சிறப்பு பரிகாரங்களுடன் நடக்கிறது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி&காலபைரவர் சித்தர் பீடத்தில் மங்களம் தரும் சனீஸ்வரர் 9அடி உயரத்தில் எழுந்தருளியுள்ளார். சிறப்புபெற்ற சனீஸ்வரருக்கு வரும் 6ம்தேதி(வெள்ளிக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா ''சாக்தஸ்ரீ''…

2 Min Read

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட அமைச்சர் கீதாஜீவன் விருப்பமனு வழங்கினாா்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234 ெதாகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சென்னை அண்ண அறிவாலயத்தில் விருப்பமனு வழங்க வேண்டும் என்று பொதுச்செயலாளரும்…

2 Min Read

கல்விதான் அனைவருக்கும் அசைக்க முடியாத சொத்து பள்ளி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா போட்டிக்கு மேயா் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிாியா் எமல்டா வெலன்சியா ஹெப்ஸிபா வரவேற்புரையாற்றினாா். விளையாட்டு ஜோதியை…

1 Min Read

தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞானராஜ் பதவியேற்பு

தூத்துக்குடி. தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞான்ராஜ் பதவியேற்றுக் கொண்டார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் தலைமையிலான அணி முழுமையாக வெற்றி பெற்றதையடுத்து திருமண்டல லே…

0 Min Read

ஓட்டப்பிடாரம் தொகுதியில் சூடு பிடித்த தேர்தல் பிரச்சாரம் : களமிறங்கிய ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா..

திமுகவின் "வெல்லும் தமிழ்ப் பெண்கள் - ஸ்டாலினின் மகளிர் படை" வீடு வீடாகச் செல்லும் தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரி 23, 2026 அன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின்…

1 Min Read

தூத்துக்குடியில் வீடு வீடாக விசில் வழங்கி தீவிர தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ், மத்திய மாவட்ட இணை செயலாளர் எம்.கோல்டன், வட்டச் செயலாளர் ஜெய்ஹர். மற்றும் தவெகவினர்…

தூத்துக்குடி,பிப், 24 தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வீடு வீடாக சென்று விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளனர். வீடு வீடாக சென்ற தவேகவினர்: தமிழக வெற்றிக்…

2 Min Read

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

தூத்துக்குடி, பிப், 24 தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகளுடன் தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும்…

2 Min Read

கொடைக்கானலில் திமுக அரசைக் கண்டித்து என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் !!!

கொடைக்கானலில் திமுக அரசைக் கண்டித்து என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் !!! கொடைக்கானல், பிப், 22 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் என்.டி.ஏ கூட்டணி கட்சியினர்…

1 Min Read