ஐ.எம்.எஃப். அமைப்பின் பதவியில் இருந்து கீதா கோபிநாத் பதவி விலகுகிறார்..!!!!

ஐ.எம்.எஃப். அமைப்பின் துணை மேலாண் இயக்குநர் பதவியில் இருந்து கீதா கோபிநாத் ஆகஸ்ட்டில் விலகுகிறார். ஐ.எம்.எஃப்.ல் இருந்து விலகி மீண்டும் ஹார்வர்டு பல்கலை விரிவுரையாளராக கீதா கோபிநாத் பணிபுரிய உள்ளார்.

Share This Article